මූලාශ්රයක්
காவியுடையுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு: ஞானசார தேரர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைக்கு காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெர
