මූලාශ්රයක්
22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!
இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இதுகுறித்த எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல்
