මූලාශ්රයක්
யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்
