මූලාශ්ර 2ක්
திலித்தின் ரிட் மனு நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது.

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නபாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பாகத் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தமக்கு எதிராகப் பிறப்பித்த தீர்மானத்தை இரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා