காற்சட்டைக்குள் போதைப்பொருள் கடத்தல் முயற்சி:பதுளை சிறையில் பெண் கைது
பதுளை சிறையில் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றத்துக்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் விசாரணைக் கைதி ஒருவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த காற்சட்டைக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. கடத்த முயன்ற போ
