මූලාශ්රයක්
உள்ளூர் வெங்காய உற்பத்தியை அதிகரிக்க இபலோகமயில் விழிப்புணர்வு செயற்றிட்டம்
வடமத்திய மாகாணத்தில் வெங்காயச் செய்கையை விரிவுபடுத்துவது குறித்தும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மற்றும் தரமான விளைச்சலைப் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயற்றிட்டம், இபலோகம விவசாய நிலையத்தின் ஆண்டியாகல பகுதியில் உ