தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அயோமால் பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அயோமால் பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் இந்தப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்தார். 2000 ஆம் ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க நிலைநாட்டிய 49.44 வினாடிகள் என்ற சாதனையே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.