මූලාශ්රයක්
கண்டியில் ஹிந்தி மொழிதின நிகழ்வு
மக்களையும் கலாசாரங்களையும் மரபுகளையும் இணைக்கும் ஹிந்தி மொழியின் செழுமை, அழகு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடும் ஹிந்தி (2026) தின நிகழ்வு கண்டி கோல்டன் கிரவுன் ஹோட்டலில் நடைபெற்றது.கண்டிக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் திருமதி சரண்யா வீ.எஸ