பசில் ராஜபக்சவை கைது செய்ய அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது இன்று புதன்கிழமை (14) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்
