මූලාශ්රයක්
வரலாறு காணாத சுற்றுலா வளர்ச்சி - வருமானத்தில் எதிர்பாராத அதிர்ச்சி
இலங்கைக்கு மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ள போதிலும்,
இலங்கைக்கு மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ள போதிலும்,
இது 2025ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.65 சதவீத அதிகரிப்பாகும். இருப்பினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், 2026 மே மாதத்தில் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக, அதாவது 5.11 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.