මූලාශ්රයක්
ஜூலையில் தேயிலை, தேங்காய் மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி
2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,233.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஜூலை மாதத்திற்கான வெளிநாட்டுத் துறை புல்லட்டின்
