මූලාශ්රයක්
தலைமன்னாரில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம்!
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடித்துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன்பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று (17) காலை கரை ஒதுங்கியுள்ளது.
