போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை : ஆனந்த விஜேபால எச்சரிக்கை
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்புத்தக கணக்குகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இ
