මූලාශ්රයක්
உக்ரைன் போருக்கு தீர்வு காண அமெரிக்கா தீவிர முயற்சி
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது முன்னெடுப்பை வொஷிங்டன் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கொஃபும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும், மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தீவிர