මූලාශ්රයක්
சுகாதார துவாய்களை எரித்து அகற்றும் புதிய உபகரணம் வழங்கிவைப்பு
பெண்களுக்கான சுகாதார துவாய்களைப் பயன்படுத்திய பின்னர் அவற்றைச் சுகாதாரமான முறையில் எரித்து அகற்றும் புதிய உபகரணமொன்று திருகோணமலை ரொட்டரி கழகத்தின் தலைவரும் பொறியியலாளருமான க. அருள்வரதராஜாவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் உபகரணம்