வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்!
வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும்
வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும்
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில், கடந்த காலங்களில் போதிய கவனம் செலுத்தப்படாத கிராமப்புறப் பகுதிகளுக்கு தற்போதைய அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் பெறுமதிசேர் உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் போதியளவில் இல்லாதமை தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.