මූලාශ්රයක්
ஓய்வு பெற்ற முதியவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
கனடாவில் ஓய்வு பெற்ற மூன்று முதியவர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்கிளாரன்ஸ் கென்னடி, கென்னத்
கனடாவில் ஓய்வு பெற்ற மூன்று முதியவர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்கிளாரன்ஸ் கென்னடி, கென்னத்
ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்கிளாரன்ஸ் கென்னடி, கென்னத் மா மற்றும் கர்ட் லாவ்லர் ஆகியோர் 2025 ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ சீட்டிலுப்பில் 1 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளனர். அவர் Barrie நகரின்Bayfield Street இல் உள்ள CNIB கடையில் சீட்டை வாங்கச் சென்றார். அதுவே அதிர்ஷ்ட சீட்டாக மாறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.