அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாயமாகும் ஆசனப்பட்டி
இலங்கையில் நாளுக்கு நாள் வீதி போக்குவரத்து வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இவ்விடயம் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் உட்பட பல மட்டத்தினரதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. பொலிஸ் தரவுகளின்படி, நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்த