මූලාශ්රයක්
பாரதிராஜா திரைப்படங்களை நினைவூட்டும் போராட்டம் திரைப்பட இசையும் பாடல்களும்
'போராட்டம்' திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, நாயகன் மற்றும் நாயகி சந்திக்கும் தருணங்
