2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியீடு
2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் இன்று (26) வெளியாகியுள்ளன.பரீட்சார்த்திகள் தங
2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் இன்று (26) வெளியாகியுள்ளன.பரீட்சார்த்திகள் தங
2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் இன்று (26) வெளியாகியுள்ளன. பரீட்சார்த்திகள் தங்களது மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு www.doenets.lk சென்று, பரீட்சை சுட்டெண் (Index Number) அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (NIC) உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 3ක් මෙම පුවත වාර්තා කර ඇත