මූලාශ්රයක්
தியாக தீபத்தின் விடயத்தில் முட்டி மோதிக்கொள்ளும் தமிழர் தரப்புக்கள்! விடுக்கப்பட்ட கோரிக்கை
தமிழினம் இறைவனாக மதித்து போற்றுகின்ற திலீபனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ந. பொன்ராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெ
