யாழ்ப்பாணம் - நெல்லியடி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று அதிகாலை கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து குறித்த இளைஞன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.பின்னர் வீட்டுக்கருகிலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் நெல்லியடி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் தொலைபேசியில் வந்த செய்தியைத் தொடர்ந்து உந்துருளியில் வீட்டை விட்டு வெளியேறியதும், வீடு திரும்பாதநிலையில், அவரது பெற்றோர் வீட்டின் அருகே உள்ள வீதியில் வெட்டுக்காயங்களுடன் குறித்த இளைஞன் கிடந்ததைக் கண்டுள்ளனர்.
Hiru News - Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- நெல்லியடி காவல்துறை2
- பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில்
- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்
- நெல்லியடி
ස්ථාන- Jaffna2
- யாழ். நெல்லியடியில்
- நெல்லியடி கரணவாய்
- வடமராட்சி கரணவாய்
- நெல்லியடியைச்
- கரணவாய்
යතුරු පද- இளைஞன்2
- அனுமதிக்கப்பட்டதை
- அழைப்பையடுத்து
- தாக்கப்பட்டு
- ஆயுதங்களால்
- இளைஞரொருவர்
- விசாரணையில்
- பகுதியில்
- வெளிவரும்
- பொலிஸார்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා