கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற திருட்டுகளால் பாரிய இழப்பு
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024 ஆம்
