මූලාශ්රයක්
மட்டக்களப்பில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலைகள் மீட்பு
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி நடத்திய விசேட சோதனையின்போது 2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று (20) மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வலைகள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மற்றும் கல்லடி
