பயிற்சியின் போது பென் ஸ்டோக்ஸுக்கு முகத்தில் பலத்த காயம்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸுக்கு, பயிற்சியின் போது பந்து தாக்கியதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸுக்கு, பயிற்சியின் போது பந்து தாக்கியதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
34 வயதான பென் ஸ்டோக்ஸ், ஏஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், தனது மாகாண அணியான டர்ஹாமின் (Durham) அகாடமி வீரர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது. அதில் அவரது வலது கண்ணைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டுள்ளதோடு, கன்னத்தில் இரத்தக் காயங்களும் தழும்புகளும் காணப்படுகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.