මූලාශ්රයක්
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பணிப்பாளர் பதவி விலகக் கோரி வீரர்கள் போராட்டம்
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் எம்.நஸ்முல் இஸ்லாம் வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி, அவருக்கு எதி
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் எம்.நஸ்முல் இஸ்லாம் வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி, அவருக்கு எதி
நஸ்முல் இஸ்லாம் வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் பங்களாதேஷ் கிரிக்கெட் நலன்புரி சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் உடனடியாகப் பதவி விலகாவிட்டால், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகள் அனைத்தையும் புறக்கணிக்கப் போவதாக வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.