මූලාශ්රයක්
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதத்தால்
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதத்தால்
மத்திய வங்கியின் ஏற்றுமதி தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 469.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான ஆடை ஏற்றுமதி வருமானம், , கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 434.8 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில் ஆடை ஏற்றுமதி மூலம் 3,108.3 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.