මූලාශ්රයක්
சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை, கோடைக்காலத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஆணையம் சமர்ப்பிக்கும் என்று அதன் தலைவர் உர்சுலா வொன் டெர்