මූලාශ්රයක්
மட்டக்களப்பில் வர்த்தகர்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் புதிய சந்தைவாய்ப்பு - ‘Batticaloa Expo 2026’ மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பரந்த சந்தைக்கு அறிமுகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அறிமுகப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
