3 துப்பாக்கிகள் மற்றும் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது
கொஹுவல, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றைச் சோதனையிட்டு, 3 துப்பாக்கிகளுடன் பாதாள குழுவைச் சேர்ந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் ஹெரோயின்
