මූලාශ්රයක්
ஆனமடுவில் 207 குடும்பங்களுக்கு நில உரிமங்கள் வழங்கி வைப்பு
ஆனமடு மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்து வரும் நில உரிமைப் பத்திரப் பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வுகள் வழங்குவதற்கும், 207 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வ நில உரிமங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதற்கும், ஆனமடுவவில் அமைந்துள்ள சுத