මූලාශ්රයක්
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத
திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் தொல். திருமாவளவன் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றிவரும் பங்களிப்புகளுக்குச் சிவஞானம் சிறீதரன் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.