මූලාශ්රයක්
பி.டி. உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்த தமிழக வீராங்கனை!
400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.
400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.
இதன் மூலம் இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி. தனிநபர் தடை ஓட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவின் 4x400 மீட்டர் மகளிர் மற்றும் கலப்பு ரிலே (Relay) அணிகளிலும் இவர் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.