මූලාශ්රයක්
நகைச்சுவை வனவிலங்கு விருதுகள் - முதலிடம் பிடித்தவர்?
நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 போட்டியாளர்
நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 போட்டியாளர்
நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இது இப்போட்டியின் கடந்த 10 ஆண்டு கால வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.2015 ஆம் ஆண்டு, பிரித்தானிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவரால் இந்த விருது ஆரம்பிக்கப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.