මූලාශ්රයක්
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது..
போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோரை நேரடியாக விழிப்புணர்வூட்டும் பலமான பொறிமுறையை உருவாக்குங்கள் - ஜனாதிபதி
போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோரை நேரடியாக விழிப்புணர்வூட்டும் பலமான பொறிமுறையை உருவாக்குங்கள் - ஜனாதிபதி
பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொடர்பான புதிய சட்ட மூலத்தை ஒக்டோபர் முதல் வாரத்தில் தொடர்புடைய பாராளுமன்ற குழுவிற்கு சமர்ப்பித்து அதன் அனுமதியைப் பெற்று, ஒக்டோபர் மாதத்தின் 3 ஆவது வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.