මූලාශ්රයක්
இலங்கை, தென்னாபிரிக்க தொடர்களுக்கான பாகிஸ்தான் குழாம்கள் வெளியீடு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), அடுத்த மாதம் தமது சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பங்கெடுக்கும் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் T20I அணிக்குழாம்களை அறிவித்துள்ளது.
