මූලාශ්රයක්
ஜனாதிபதி செயலகத்தின் ‘Vision’ வேலைத்திட்டத்தில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைவு
வகுப்பறைக்கு அப்பால் சென்ற கல்விசார் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், நாட்டின் வரலாறு, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகச் செயற்பாடு என்பன பற்றிய பிரயோக ரீதியான புரிதலை வழங்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'Vision' கல்வி வேலைத்திட்டத்தில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று (22) இணைந்து கொண்டனர்.
