මූලාශ්රයක්
இந்திய எல்லையில் படைகளை குறைத்த சீனா
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன இராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இந்திய இராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.
