இளம் ஆசிரியயை சடலமாக மீட்பு:
வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா, பொலன்னறுவை - மின்னேரியா பகுதியிலுள்ள... The post இளம் ஆசிரியயை சடலமாக மீட்பு: appeared first on Global Tamil News.
வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா, பொலன்னறுவை - மின்னேரியா பகுதியிலுள்ள... The post இளம் ஆசிரியயை சடலமாக மீட்பு: appeared first on Global Tamil News.
வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியயை ஒருவர் மின்னேரியாவில் இன்று(23.09.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා