பத்தரமுல்ல பகுதியில் அரசாங்கத்தின் பொதுத் தேவைகளுக்காகவும், நிர்வாக நகர உருவாக்கத்திற்காகவும் பெறப்பட்ட பெறுமதிமிக்க அரச காணிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோ
மேலும், கடந்த கால சட்டவிரோத ஒதுக்கீடுகள் குறித்து நீதிமன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எஞ்சியுள்ள அரச காணிகள் அனைத்தும் தூதரகங்கள் மற்றும் பொதுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பத்தரமுல்ல பகுதியை முறையான நிர்வாக நகரமாக மாற்றும் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அசித்த நிரோ2
- எஸ்.பி. திஸாநாயக்கவின்
- தமரா திஸாநாயக்க
- ராஜபக்ச
ආයතන- Parliament of Sri Lanka
- நீதிமன்றம்
යතුරු පද- அம்பலப்படுத்திய
- ஆட்சியில்
- ஆளும்
- கட்சி
- பாரிய
- மோசடி
- காணி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.