මූලාශ්රයක්
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக நாட்டில் முதன்மை திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் நாளை திறந்து வைப்பு
"தடையற்ற சமூக வாழ்க்கை - நியாயமான அணுகல்" என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, ஊரக அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள சமூக சேவைகள் திணைக்களம், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக 25 திறன் விருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
