මූලාශ්රයක්
முல்லைத்தீவில் காயமடைந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்: ஆளுநருக்கு அவசரக் கடிதம்
முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றம் சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்
