திரைப்பட வசனம் பேசும் முதலமைச்சர் விஜய்: டிடிவி தினகரன் சாடல்!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராகவும், தவெக நிர்வாகியுமான வீராசாமி, ஒப்ப
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராகவும், தவெக நிர்வாகியுமான வீராசாமி, ஒப்ப
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்."தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது?
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.