මූලාශ්රයක්
வவுனியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி : வெளியான தகவல்
வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர்
