கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில், Delmege Building Products (Delmege & Forsyth Co. Ltd. இன் ஒரு முக்கிய பிரிவு), தனது புதிய தயாரிப்பான Delmege வாயுச்சீராக்கிகள் (AC) மற்றும் புதிய வடிவிலான சுவிட்ச்கள்,
நுகர்வோரின் மாறுபட்டு வரும் தேவைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக கிடைக்கும் தயாரிப்புகளுடன், கட்டடங்கள் மற்றும் வாழ்வியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையான ஒரே இடமாக Delmege இனை நிறுவுவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும்." என்றார். சமீபத்திய தயாரிப்பு விரிவாக்கத்தில் Delmege வாயுச்சீராக்கிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- Delmege Building Products நிறுவனத்தின்
- Vallibel One நிறுவனத்தின்
- Forsyth Co. Ltd
ස්ථාන- கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில்
- Colombo
යතුරු පද- விரிவுபடுத்தும்
- வாயுச்சீராக்கி
- தயாரிப்பு
- சுவிட்ச்
- சொக்கெட்
- எல்லையை
- வகைகள்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.