මූලාශ්ර 2ක්
தலவாக்கலையில் மின்னல் தாக்கி நபரொருவர் பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் இன்று (03) பிற்பகல் மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பாமஸ்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம்
