මූලාශ්රයක්
வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!
அனுராதபுரத்தில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோ
