මූලාශ්රයක්
“ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்ப வெளியீட்டு அறிவிப்பு!
ரஜினியின் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்
