சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லூர் கந்தன் திருக்கூடம்
சக்தி FM இம்முறை யாழ் மண் இதுவரை கண்டிராத பிரமாண்டப் படைப்பாக நல்லூர் கந்தன் திருக்கூடத்தை அமைத்துள்ளது. நல்லூர் ஆலய பின்புற பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள சக்தியின் கந்தன் திருக்கூடத்தை செப்டெம்பர் 05 முதல் 09 வரை காணலாம். இங்கு நேரடியாக ந