මූලාශ්රයක්
சுற்றி வளைக்கப்பட்ட டக்ளஸின் அலுவலகம் மற்றும் வீடு.! அம்பலமான பின்னணி
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலங்கள் மற்றும் வீட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் டக்ளஸ் தேவானந்தாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் அதிகாரிகளால்
